நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 70 அடி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
Daily Thanthi 2025-01-10 06:56:51.0
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 70 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story