தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச்செயலாளர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
Daily Thanthi 2025-01-10 11:26:03.0
t-max-icont-min-icon

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story