இந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...10-01-2025
Daily Thanthi 2025-01-10 12:24:05.0
t-max-icont-min-icon

இந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும்

உலகப் பொருளாதார நிலைமை தொடர்பாக ஐ.நா. சபை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியப் பொருளாதாரம் 2024-ம் ஆண்டில் 6.8 சதவீத வளர்ச்சியடைந்தது, 2025-ம் ஆண்டில் 6.6 சதவீத வளர்ச்சியடையும். 2026-ம் ஆண்டில் 6.8 சதவீத வளர்ச்சிக்குத் திரும்பும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்சிக்கு தனியார் நுகர்வு மற்றும் முதலீடுகள் துணைபுரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story