என்ன தான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷியா போதவில்லையா? வீட்டை இழந்த மூதாட்டி ஆதங்கம்

என்ன தான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷியா போதவில்லையா?  வீட்டை இழந்த மூதாட்டி ஆதங்கம்
x
Daily Thanthi 2022-05-24 08:15:58.0

என்ன தான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷியா போதவில்லையா? வீட்டை இழந்த மூதாட்டி ஆதங்கம்

தனது வீடு இடிந்து தரைமட்டமாகியிருப்பதைப் பார்த்த கோபத்தில், உக்ரைனின் பக்முட் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர், அவ்வளவு பெரிய ரஷியா உங்களுக்குப் போதவில்லையா என்று அதிபர் விளாதிமிர் புதினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் கடவுளிடம் கேட்கிறேன். அவர்களுக்கு என்னதான் வேண்டுமாம்? அவ்வளவு பெரிய ரஷியா அவர்களுக்குப் போதவில்லையா என்ன? ஏன் இப்படி மக்களைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்? என்றும் கூறினார். இந்த தாக்குதலில் மரியாவின் வீடு மட்டுமல்ல, அவரது அக்கம் பக்கம் வீடுகளும் தலைமட்டமாகியுள்ளன.

Next Story