100 நாட்களில் சுமார் 10,000 கொல்லப்படும் உக்ரைன் ராணுவ வீரர்கள்

100 நாட்களில் சுமார் 10,000 கொல்லப்படும் உக்ரைன் ராணுவ வீரர்கள்
x
Daily Thanthi 2022-06-12 08:28:31.0
t-max-icont-min-icon

உக்ரைன் - ரஷியா போர் காரணமாக 100 நாட்களில் சுமார் 10,000 உக்ரைன் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருநாளை சராசரியாக 100 வீரர்கள் கொல்லப்படுவதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story