இணையத்தில் வைரலாகும் நடிகர் சிலம்பரசனின் போட்டோ ஷூட்!


இணையத்தில் வைரலாகும் நடிகர் சிலம்பரசனின் போட்டோ ஷூட்!
x
தினத்தந்தி 10 Nov 2025 1:27 PM IST (Updated: 1 Dec 2025 10:51 AM IST)
t-max-icont-min-icon

சிலம்பரசன் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தக் லைப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை பிரபல இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி வருகிறார். இந்தபடம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கிடையில், இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், துபாயில் நடிகர் சிலம்பரசன் எடுத்த புதிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story