’பேட் பாய் கார்த்திக்’...இணையத்தில் வைரலாகும் புதிய பாடல்


BadBoyKarthik Fifth Single Pommante out now
x
தினத்தந்தி 5 Dec 2025 4:45 PM IST (Updated: 5 Dec 2025 4:45 PM IST)
t-max-icont-min-icon

இப்படத்தில் விதி கதாநாயகியாக நடிக்கிறார்

சென்னை,

பேட் பாய் கார்த்திக் என்ற ஆக்‌சன் படத்தில் நாக சவுர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ராம் தேசினா இயக்கும் இப்படத்தில் நாக சவுர்யாவுக்கு ஜோடியாக விதி நடிக்கிறார். ஸ்ரீ வைஷ்ணவி பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் ஸ்ரீனிவாச ராவ் சிந்தலபுடி இதைத் தயாரிக்கிறார்.

இப்படத்திலிருந்து ஏற்கனவே ’நா மாவ பிள்ளைத்தனன்னந்தே’, 'ஐ கம் பிரம் அமெரிக்கா' போன்ற பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றநிலையில், தற்போது 'பொம்மண்டே' என்ற பாடல் சமூக ஊடகங்களில் அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் சமுத்திரக்கனி, சீனியர் நரேஷ், சாய்குமார், வெண்ணிலா கிஷோர், மைம் கோபி, ஸ்ரீதேவி விஜய் குமார், வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1 More update

Next Story