ஆஷிகா ரங்கநாத்தின் புதிய படம்... ’பெல்லா பெல்லா’ பாடல் வெளியீடு

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது.
Bhartha Mahasayulaku Wignyapthi: First single Bella Bella is a peppy dance number
Published on

சென்னை,

நடிகர் ரவி தேஜா கடைசியாக பானு போகவரபு இயக்கிய மாஸ் ஜதாராவில் நடித்தார். அந்தப் படம் பலரும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, இப்போது அவர் தனது முழு கவனத்தையும் இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கும் தனது அடுத்த படமான பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி செலுத்தியுள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தை சுதாகர் செருகுரி தயாரிக்க பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பெல்லா பெல்லா எனத் துவங்கும் இப்பாடலை நகாஷ் அஜீஸ், ரோகிணி சோரட் ஆகியோர் பாடியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com