’நீங்க பெட் ரூமில் தூங்குறீங்களா, பிரிட்ஜிலயா...- மாஸ்க் பட விழாவில் விஜய் சேதுபதி கலகல பேச்சு

ஆண்ட்ரியாவைப் பற்றிய விஜய் சேதுபதியின் கருத்துகள் வைரலாகி உள்ளன.
'Do you sleep in the bedroom or the fridge...' - Vijay Sethupathi talks about Andrea
Published on

சென்னை,

சினிமா பிரபலங்கள் பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. இப்போது, ஆண்ட்ரியாவைப் பற்றிய விஜய் சேதுபதியின் கருத்துகள் வைரலாகி உள்ளன.

கவின் ஹீரோவாக நடிக்கும் "மாஸ்க் படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்பட விழா ஒன்று நடைபெற்றது. இதில் விருந்தினராக கலந்துகொண்ட விஜய் சேதுபதி ஆண்ட்ரியா குறித்து ஒரு வேடிக்கையான கருத்தைத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், 'நான் சின்ன வயதில் கடற்கரையில் ஒரு சிலையைப் பார்த்தேன். உங்களையும் பார்த்தேன். ரொம்ப வருடங்களா அப்டியேதான் இருக்கிறது. அது எப்படி என்று தெரியவில்லை. வீட்டில் நீங்கள் பிரிட்ஜில் இருக்கீங்களா இல்லை, பெட் ரூமில் தூங்குகிறீர்களா என்று தெரியவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com