இந்த படம் பிடிக்கவில்லை என்றால் எனது அடுத்த படத்தைப் பார்க்காதீர்கள் - பிரபல நடிகர்


Don’t watch my next film if you don’t like my latest film, says this Telugu actor
x

இப்படத்தில் பெருசு பட நடிகை நிஹாரிகா என்.எம் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் பிரியதர்ஷி. இவர் தற்போது மித்ர மண்டலி என்றகு நகைச்சுவை படத்தில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் பெருசு பட நடிகை நிஹாரிகா என்.எம் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜயேந்தர் எஸ் இயக்கியுள்ள இந்தப் படம் வருகிற 16-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில், ரிலீசுக்கு முந்தைய நிகழ்வின்போது பிரியதர்ஷி ஒரு சுவாரஸ்யமான கருத்தை வெளியிட்டார், அது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவர் கூறுகையில், "படம் மிகவும் நன்றாக வந்துள்ளது. மித்ர மண்டலி பிடிக்கவில்லை என்றால் எனது அடுத்த படத்தைப் பார்க்க வேண்டாம்’ என்றார்.

சப்தா அஸ்வா மீடியா ஒர்க்ஸ் மற்றும் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்து, பிவி ஒர்க்ஸ் கீழ் பன்னி வாஸ் வழங்கிய இந்தப் படத்திற்கு ஆர்ஆர் துருவன் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story