கே-ராம்ப்...''ஓணம்'' வீடியோ பாடல் வெளியானது


K-RAMP - Onam Song Full Video out now
x

இந்தப் படத்தில் யுத்தி தாரேஜா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சென்னை,

கிரண அப்பாவரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கே-ராம்ப். தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை ஈட்டியது. ஜெயின்ஸ் நானி இயக்கிய இந்தப் படத்தில் யுத்தி தாரேஜா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்திலிருந்து ஓணம் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடல் கிரணின் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

கிரண் அப்பாவரம் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'கா' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

1 More update

Next Story