‘தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன்’...அஸ்வினின் வெப் தொடரை எப்போது, எதில் பார்க்கலாம்?

இதில் சீரியல் நடிகை பிரீத்தி சர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
Dhoolpet Police Station: Aha announces the premiere date of its new investigative thriller
Published on

சென்னை,

ஜஸ்வினி ஜே இயக்கிய திரில்லர் படமான தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன் என்ற புதிய வலைத் தொடர் ஆஹாவில் ஸ்டிரீமிங் ஆக உள்ளது. இது டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது. இதன் எபிசோடுகள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 7 மணிக்கு வெளியாகிறது.

இந்த சஸ்பென்ஸ் திரில்லரில் அஸ்வின் குமார், குரு லக்சுமன், பதினேகுமார், ஸ்ரீது கிருஷ்ணன் மற்றும் பிரபல சீரியல் நடிகை பிரீத்தி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com