ஓடிடியில் அல்லரி நரேஷ்-காமக்சி நடித்த திகில் படம்...எதில் பார்க்கலாம்?


The horror film starring Allari Naresh and Kamakshi is available on OTT... Where can you watch it?
x

இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரைக்கு வந்தது.

சென்னை,

அல்லாரி நரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் '12ஏ ரெயில்வே காலனி’. சூப்பர்நேச்சுரல் திரில்லர் மற்றும் ஹாரர் கான்செப்ட்டுடன் வெளி வந்த இந்தப் படத்தை நானி காசர்கடா இயக்கியுள்ளார். காமாட்சி பாஸ்கர்லா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படம் கடந்த மாதம் 21-ம் தேதி திரைக்கு வந்தது. ஆனால், இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதன் மூலம், வெளியாகி ஒரு மாதம் கூட ஆவதற்கு முன்பே இந்தப் படத்தை ஓடிடிக்குக் கொண்டு வந்துள்ளனர்.

அதன்படி, இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

1 More update

Next Story