திருமலையில் பிப்ரவரி மாதம் நடைபெறும் ஆன்மிக நிகழ்வுகள்

x
தினத்தந்தி 30 Jan 2025 5:12 PM IST
திருப்பதி திருமலையில் பிப்ரவரி மாதத்தில் வசந்த பஞ்சமி, மகா சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
பிப்ரவரி மாத ஆன்மிக நிகழ்வுகள்
பிப்ரவரி 2: வசந்த பஞ்சமி
பிப்ரவரி 4: ரதசப்தமி
பிப்ரவரி 5: பீஷ்மாஷ்டமி
பிப்ரவரி 6: மத்வ நவமி
பிப்ரவரி 8: பீஷ்ம ஏகாதசி
பிப்ரவரி 12: ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கொடி, மக பூர்ணிமா
பிப்ரவரி 24: சர்வ ஏகாதசி
பிப்ரவரி 26: மகா சிவராத்திரி.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





