அமீரக அதிபருடன் இண்டர்போல் அதிகாரிகள் சந்திப்பு


அமீரக அதிபருடன் இண்டர்போல் அதிகாரிகள் சந்திப்பு
x
தினத்தந்தி 27 Oct 2023 2:30 AM IST (Updated: 27 Oct 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

அபுதாபி அல் சாத்தி அரண்மனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது ஜாயித் அல் நஹ்யானை இண்டர்போல் தலைவர் அகமது நாசர் அல் ரைசி மற்றும் பொதுச்செயலாளர் ஜுர்கன் ஸ்டாக் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சந்தித்து பேசினர்.

அபுதாபி,

அபுதாபி அல் சாத்தி அரண்மனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது ஜாயித் அல் நஹ்யானை இண்டர்போல் தலைவர் அகமது நாசர் அல் ரைசி மற்றும் பொதுச்செயலாளர் ஜுர்கன் ஸ்டாக் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதில் சர்வதேச பாதுகாப்பு கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமீரகத்தின் பங்களிப்பு குறித்து பேசப்பட்டது.

1 More update

Next Story