கர்நாடகா தேர்தல்

மணக்கோலத்தில் வாக்களித்த புதுமண ஜோடிகள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மணக்கோலத்தில் புதுமண ஜோடிகள் வாக்களித்தனர்.
11 May 2023 2:16 AM IST
காரில் கொண்டு வந்த வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்து கிராம மக்கள் ரகளை
ஓட்டு எந்திரத்தை மாற்ற வந்ததாக கருதி காரில் கொண்டு வந்த வாக்குப்பதிவு எந்திரத்தை கிராம மக்கள் உடைத்து எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதுதொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 May 2023 2:11 AM IST
'கன்னி' வாக்குகளை பதிவு செய்த இளம்பெண்கள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக தங்களது கன்னி வாக்குகளை இளம்பெண்களும், மாணவிகளும் பதிவு செய்தார்கள். ஜனநாயக கடமையாற்றியது பெருமையாக இருப்பதாக தெரிவித்தனர்.
11 May 2023 2:08 AM IST
முன்மாதிரியாக திகழ்ந்த வாக்காளர்கள்
கர்நாடக சட்டசபை தேர்தலில் கர்ப்பிணிகள், தாய்மார்கள், இளம்பெண்கள் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர். அதன் விவரம் பின் வருமாறு:-
11 May 2023 2:06 AM IST
சித்தராமையா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் ஓட்டுப்போட்டனர்
சட்டசபை தேர்தலையொட்டி சித்தராமையா, பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவர்கள் ஓட்டுப்போட்டனர்.
11 May 2023 2:03 AM IST
கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு...!
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.
10 May 2023 8:05 PM IST
பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
10 May 2023 2:00 AM IST
224 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்; கர்நாடகத்தில் இன்று ஓட்டுப்பதிவு
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று (புதன்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி நடைபெற உள்ளது.
10 May 2023 1:59 AM IST
கர்நாடக சட்டசபை தேர்தலில் 1.30 லட்சம் அழியாத மை பாட்டில்கள், 90 ஆயிரம் மெழுகுகள் பயன்பாடு
கர்நாடக சட்டசபை தேர்தலில் 1.30 லட்சம் அழியாத மை பாட்டில்கள், 90 ஆயிரம் மெழுகுகள் பயன்படுத்தப்படுகிறது. இதனை மைசூரு பெயிண்ட் அன்ட் வார்னீஷ் நிறுவனம் தயாரித்தது.
10 May 2023 1:56 AM IST
பாகல்கோட்டை டவுனில் டீ-சர்ட்டுகள் இருந்த மூட்டைகளுடன் பா.ஜனதா பிரமுகரின் கார் பறிமுதல்
பாகல்கோட்டை டவுனில் டீ-சர்ட்டுகள் இருந்த மூட்டைகளுடன் பா.ஜனதா பிரமுகரின் கார் பறிமுதல்.
10 May 2023 1:53 AM IST
தார்வாரில் இடி-மின்னலுடன் பலத்த மழை; வாக்குச்சாவடியில் அமைத்த பந்தல் சரிந்தது
தார்வாரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் வாக்குச்சாவடியில் அமைக்கப்பட்ட பந்தல் சரிந்தது. மேலும் மழை வெள்ளத்தில் இருசக்கர வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
10 May 2023 1:51 AM IST
குழந்தையுடன் தேர்தல் பணிக்கு சென்ற பெண்
குழந்தையுடன் தேர்தல் பணிக்கு சென்ற பெண்.
10 May 2023 1:49 AM IST









