சரிவுடன் வர்த்தகமாகும் நிப்டி; இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

நிப்டி 24 ஆயிரத்து 609 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை,
இந்திய பங்குச்சந்தையில் நிப்டி இன்று (06.08.2025 - புதன்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. அதன்படி, 38 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 609 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேவேளை, 144 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 503 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல், 24 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 26 ஆயிரத்து 397 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 48 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 80 ஆயிரத்து 653 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
111 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 651 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 190 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 61 ஆயிரத்து 810 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
Related Tags :
Next Story






