ரிசர்வ் வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு


ரிசர்வ் வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
x

கோப்புப்படம்

காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு வின்ணப்பிப்பது எப்படி, கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு:

பணி நிறுவனம்: ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (ஆர்.பி.ஐ.)

காலி இடங்கள்: 120

பதவி: அதிகாரி (கிரேடு பி)

கல்வி தகுதி: சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பட்டப்படிப்பு, முதுகலைப்படிப்பு

வயது: 1-9-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 21; அதிகபட்ச வயது 30. 2-9-1995 முதல் 1-9-2004-க்கு இடைப்பட்ட தேதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-9-2025

இணையதள முகவரி: https://rbi.org.in/home.aspx

1 More update

Next Story