அழகப்பா பல்கலைக்கழகத்தில் இத்தனை படிப்புகளா..? முழு விவரம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 1950ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1950 ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ,அழகப்பா கல்வி நிறுவனம் பின்னர் பல்கலைக்கழகமாக வளர்ந்து சிறப்புடன் இயங்கி வருகிறது.
1985 ஆம் ஆண்டு முதல் அழகப்பா பல்கலைக்கழகம் என்னும் பெயரில் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது .
1992 ஆம் ஆண்டு தொலைதூரக் கல்வி இங்கு ஆரம்பிக்கப்பட்டது. 2005 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தேசிய தரம் மதிப்பீட்டு கழகம் (NATIONAL ASSESSMENT AND ACCREDITATION COUNCIL) ஏ- கிரேட் (A- GRADE ) அந்தஸ்தை இந்த பல்கலைக்கழகத்திற்கு வழங்கி உள்ளது.
மேலும் 2017 ஆம் ஆண்டு இந்த பல்கலைக்கழகம் ஏ ப்ளஸ் கிரேடு (A+ GRADE ) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 2002 ஆம் ஆண்டு பல்கலைக்கழக தகுதி பெற்று இந்த கல்வி நிறுவனம் பல்வேறு படிப்புகளை நடத்தி வருகிறது.
சுமார் 435 ஏக்கர் பரப்பு கொண்ட நிலப்பரப்பில் பிரம்மாண்டமான கட்டடங்களை உள்ளடக்கிய இந்த பல்கலைக்கழகம் மதுரையிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவிலும், திண்டுக்கல்லில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும், ராமேஸ்வரத்திலிருந்து 145 கிலோ மீட்டர் தொலைவிலும் திருச்சியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மொத்தம் 44 துறைகளையும் ,3 கல்வி மையங்களையும், 2 பல்கலைக்கழகம் நடத்தும் இணைந்த கல்லூரிகளையும் உள்ளடக்கிய பல்கலைக்கழகமாக அழகப்பா பல்கலைக்கழகம் திகழ்கிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து 45 அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் இயங்கி வருகின்றன. சிவகங்கை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில இந்தப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் இயங்குகின்றன.
சுமார் 1.12 லட்ச மாணவ மாணவிகள் இந்த பல்கலைக்கழகத்தின் மூலம் நேரடியாகவும் தொலைதூர கல்வி மூலமாகவும் இணைய வழி கல்வி மூலமாகவும் ஆண்டுதோறும் பயன் பெற்று வருகிறார்கள்.
பல்கலைக்கழகத்தில் இயங்கும் துறைகள்.
SCHOOL OF LANGUAGES
*CENTRE FOR TAMIL CULTURE
*DEPARTMENT OF ENGLISH AND FOREIGN LANGUAGE
*DEPARTMENT OF FINE ARTS
*DEPARTMENT OF TAMIL
SCHOOL OF SOCIAL SCIENCES
*DEPARTMENT OF ECONOMICS AND RURAL DEVELOPMENT
*DEPARTMENT OF HISTORY
*DEPARTMENT OF JOURNALISM AND MASS COMMUNICATION
*DEPARTMENT OF LIBRARY AND INFORMATION SCIENCE
*DEPARTMENT OF POLITICS AND PUBLIC ADMINISTRATION
*DEPARTMENT OF SOCIAL WORK
*DEPARTMENT OF THEATRE AND FILM STUDIES
*DEPARTMENT OF WOMEN'S STUDIES
SCHOOL OF BIOLOGICAL SCIENCES
*DEPARTMENT OF ANIMAL HEALTH AND MANAGEMENT
*DEPARTMENT OF BIOINFORMATICS
*DEPARTMENT OF BIOMEDICAL SCIENCE
*DEPARTMENT OF BIOTECHNOLOGY
*DEPARTMENT OF BOTANY
*DEPARTMENT OF MICROBIOLOGY
*DEPARTMENT OF NUTRITION AND DIETETICS
SCHOOL OF CHEMICAL SCIENCES
*DEPARTMENT OF ENERGY SCIENCE
*DEPARTMENT OF INDUSTRIAL CHEMISTRY
*DEPARTMENT OF NANOSCIENCE AND TECHNOLOGY
SCHOOL OF COMPUTATIONAL SCIENCES
*DEPARTMENT OF COMPUTATIONAL LOGISTICS
*DEPARTMENT OF COMPUTER APPLICATIONS
*DEPARTMENT OF COMPUTER SCIENCE
SCHOOL OF MARINE SCIENCES
*DEPARTMENT OF FISHERIES SCIENCE
*DEPARTMENT OF GEOLOGY
*DEPARTMENT OF OCEANOGRAPHY AND COASTAL AREA STUDIES
SCHOOL OF MATHEMATICS
*DEPARTMENT OF MATHEMATICS
*RAMANUJAM CENTRE FOR HIGHER MATHEMATICS
SCHOOL OF PHYSICAL SCIENCES
*DEPARTMENT OF BIOELECTRONICS AND BIOSENSORS
*DEPARTMENT OF PHYSICS
SCHOOL OF MANAGEMENT
MANAGEMENT
*ALAGAPPA INSTITUTE OF MANAGEMENT
*DEPARTMENT OF BANKING MANAGEMENT
*DEPARTMENT OF COMMERCE
*DEPARTMENT OF CORPORATE SECRETARYSHIP
*DEPARTMENT OF DISASTER MANAGEMENT
*DEPARTMENT OF INTERNATIONAL BUSINESS
*DEPARTMENT OF LOGISTICS MANAGEMENT
*DEPARTMENT OF TOURISM AND HOTEL MANAGEMENT
SCHOOL OF EDUCATION
*ALAGAPPA INSTITUTE OF EDUCATIONAL SCIENCE
*ALAGAPPA UNIVERSITY COLLEGE OF EDUCATION
*DEPARTMENT OF EDUCATION
SCHOOL OF EXTENSION EDUCATION
*ALAGAPPA INSTITUTE OF SKILL DEVELOPMENT
*DEPARTMENT OF LIFELONG LEARNING
*DEPARTMENT OF SPECIAL EDUCATION AND REHABILITATION SCIENCE
SCHOOL OF PHYSICAL EDUCATION
*ALAGAPPA UNIVERSITY COLLEGE OF PHYSICAL EDUCATION
*CENTRE FOR YOGA
*DEPARTMENT OF PHYSICAL EDUCATION AND HEALTH SCIENCES
*DIRECTORATE OF PHYSICAL EDUCATION
பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் படிப்புகள்.
நுழைவு தேர்வு இல்லாமல் நேரடியாக சேர்ந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படிப்புகள்.
PROGRAMMES (Admission through Non-Entrance Exam - 2 YEAR)
1M.Ed.
2B.Ed. Special Education (Visual Impairment)
3B.Ed. Special Education (Intellectual Disability)
4M.Ed. Special Education (Visual Impairment ) (2 years)
5M.P.Ed. (2 years)
6B.P.Ed. (2 years)
7D.P.Ed. (2 years)
8M.F.A. Painting
9M.Sc. Mathematics
10M.Sc. Computer Science
11M.Sc Cyber Forensics
12M.Sc. Information Technology
13M.Sc. (Artificial Intelligence and Data Science)
14M.Sc. Energy Science
15M.Sc. Nanoscience & Technology
16M.Sc. Material Science
17M.Sc. Bioinformatics
18M.Sc. Oceanography & Coastal Area Studies
19M.Sc. Fisheries Science
20M.Sc. Applied Geology
21M.Sc. Zoology
22M.Sc Biomedical Science
23M.Sc. Botany
24M.Sc. Psychology
25M.Sc. Yoga
26M.Sc. Nutrition and Dietetics
27M.A.Tamil
28M.A.English
29M.A. Gender Studies
30M.S.W. (Master of Social Work)
31M.A. Economics
32M.A. History
33M.A. Public Administration
34M.A. Theatre and Film Studies
35M.A. Journalism and Mass Communication
36M.A Human Resource Development
37M.Lib.I.Sc.
38M. Voc. Fashion Technology
39M. Voc. Software Development
நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் படிப்புகள்
PROGRAMMES (Admission through Entrance Exam)
1M.Com.
2M.B.A. (Corporate Secretaryship)
3M.B.A. (Banking & Finance)
4M.B.A. (General)
5M.B.A. (International Business)
6M.B.A. (Logistics and Supply Chain Management)
7M.B.A. (Tourism Management)
8M.B.A. (Disaster Management)
9M.C.A.
10M.Sc. Physics
11M.Sc. Chemistry
12M.Sc. Biotechnology
13M.Sc. Microbiology
14B.Ed. (2 years)
ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகள்
(INTEGRATED PROGRAMME)
1M.Sc. Marine Biology (5 Years)
2Integrated B.Ed M.Ed Spl.Ed (ID) (3 Years)
பட்டப்படிப்புகள் (UG PROGRAMMES)
1B.Sc. Catering Science and Hotel Management
2B.Voc. Fashion Technology
3B.Voc. Software Development
4B.Sc. Physical Education
5B.Sc. Yoga
6B.A Gender Studies
7B.F.A. in Painting (4 years)
8B.A Tamil(Alagappa University College of Arts and Science for Women, Satellite Campus, Thondi UG PROGRAMMES (3 YEARS))
9B.A. English(Alagappa University College of Arts and Science for Women, Satellite Campus, Thondi UG PROGRAMMES (3 YEARS))
10B.Sc. Mathematics(Alagappa University College of Arts and Science for Women, Satellite Campus, Thondi UG PROGRAMMES (3 YEARS))
11B.Sc. Computer Science(Alagappa University College of Arts and Science for Women, Satellite Campus, Thondi UG PROGRAMMES (3 YEARS))
12B.Com.(Alagappa University College of Arts and Science for Women, Satellite Campus, Thondi UG PROGRAMMES (3 YEARS))
13B.Com.(Computer Application)(Alagappa University College of Arts and Science for Women, Satellite Campus, Thondi UG PROGRAMMES (3 YEARS))
14B.B.A.(Computer Application)(Alagappa University College of Arts and Science for Women, Satellite Campus, Thondi UG PROGRAMMES (3 YEARS))
டிப்ளமா படிப்புகள்
DIPLOMA PROGRAMMES
1Diploma in Drawing and Painting(1 Year)
2Para Sports Coaching (2 Years)
1Diploma in Drawing and Painting(1 Year)
2Para Sports Coaching (2 Years)
அரசு கல்லூரிகள் (GOVERNMENT COLLEGES)
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 4 அரசு கல்லூரிகளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 9 அரசு கல்லூரிகளும் இயங்குகின்றன.
சிவகங்கை மாவட்டம் (SIVAGANGAI DISTRICT)
1 ALAGAPPA GOVERNMENT ARTS COLLEGE, KARAIKUDI – 630 003
2 GOVT. ARTS COLLEGE FOR WOMEN, SIVAGANGA – 630 561
3 RAJA DORAISINGAM GOVT. ARTS COLLEGE, SIVAGANGA – 630 560
4 VS SIVALINGAM GOVERNMENT ARTS COLLEGE, POOLANKURICHI – 630 413
ராமநாதபுரம் மாவட்டம். (RAMANATHAPURAM DISTRICT)
1 GOVT. ARTS COLLEGE, PARAMAKUDI – 623 707
2 GOVT. ARTS COLLEGE FOR WOMEN, RAMANATHAPURAM – 623 501
3 SETHUPATHI GOVT. ARTS COLLEGE, RAMANATHAPURAM – 623 502
4 PASUMPON THIRU MUTHURAMALINGA THEVAR MEMORIAL COLLEGE, KAMUTHI – 623 604
5 GOVT. ARTS AND SCIENCE COLLEGE, THIRUVADANAI – 623 407
6 GOVT. ARTS AND SCIENCE COLLEGE, MUDUKULATHUR – 623 704
7 GOVT. ARTS AND SCIENCE COLLEGE, KADALADI – 623 703
8 BHARAT RATNA DR.A.P.J. ABDUL KALAM GOVT. ARTS AND SCIENCE COLLEGE, RAMESWARAM –623 526
9 GOVT. ARTS AND SCIENCE COLLEGE FOR WOMEN, PARAMAKUDI-623 707
அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகள் (AIDED COLLEGES)
அரசு உதவி பெறும் கல்லூரிகளாக சிவகங்கை மாவட்டத்தில் 5 கல்லூரிகள் உள்ளன .ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உதவி வரும் கல்லூரிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1. ARUMUGAM PILLAI SEETHAI AMMAL COLLEGE, TIRUPPATTUR – 630 211
2. DR.ZAKIR HUSAIN COLLEGE, ILAYANGUDI – 630 702
3. SEETHALAKSHMI ACHI COLLEGE FOR WOMEN, PALLATHUR – 630 107
4. SREE SEVUGAN ANNAMALAI COLLEGE, DEVAKOTTAI – 630 303
5. RAMASAMY TAMIL COLLEGE, KARAIKUDI – 630 003
சுயநிதி கல்லூரிகள் (SELF-FINANCING COLLEGES)
சுயநிதி கல்லூரிகளாக சிவகங்கை மாவட்டத்தில் 14 கல்லூரிகளும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 கல்லூரிகளும் உள்ளன.
1.MATHA COLLEGE OF ARTS AND SCIENCE, MANAMADURAI – 630 606
2.SONAI MEENAL ARTS AND SCIENCE COLLEGE, MUDUKULATHUR – 623 704
3.SRI SARADA NIKETAN COLLEGE FOR WOMEN, AMARAVATHIPUDUR – 630301
4.SYED HAMEEDHA ARTS AND SCIENCE COLLEGE, KILAKARAI – 623 806
5.MADURAI SIVAKASI NADAR PIONEER MEENAKSHI WOMEN'S COLLEGE, POOVANTHI – 630 611
6.THASSIM BEEVI ABDUL KADAR COLLEGE FORWOMEN, KILAKARAI– 623 517
7.IDHAYA COLLEGE FOR WOMEN, SARUGANI – 630 411
8.CAUSSANEL COLLEGE OF ARTS AND SCIENCE, MUTHUPETTAI – 623 523
9.ANANDA COLLEGE, DEVAKOTTAI – 630303
10.SYED AMMAL ARTS AND SCIENCE COLLEGE, RAMANATHAPURAM – 623 513
11.Dr.UMAYAL RAMANATHAN COLLEGEFOR WOMEN, KARAIKUDI – 630 003
12.THIYAGI DHARMAKKAN AMIRTHAM COLLEGE OF ARTS AND SCIENCE, KANNIRAJAPURAM –623 135.
13.NACHIAPPA SWAMIGAL ARTS AND SCIENCE COLLEGE, KOVILOOR – 630 307
14.PURATCHI THALAIVAR DR.M.G.R. ARTS ANDSCIENCE COLLEGE FOR WOMEN, UCHIPULI –623534
15. SINGAI SITHAR AYYA COLLEGE OF ARTSAND SCIENCE, A.THEKKUR – 630 205
16. MOHAMED SATHAK HAMID COLLEGE OF ARTSAND SCIENCE FOR WOMEN, RAMANATHAPURAM– 623 536
17.VIDHYAA GIRI COLLEGE OF ARTS ANDSCIENCE, PUDUVAYAL – 630 108, KARAIKUDI
18.RAJA COLLEGE OF ARTS AND SCIENCE, 7/176-D, RAJA NAGAR, MADURAI TO RAMESWARAMMAIN ROAD, KUNJARVALASAI, VEDHALAI – 623804, RAMANATHAPURAM DISTRICT
19.ST.JUSTIN ARTS AND SCIENCE COLLEGEFOR WOMEN, CHOLAPURAM – 630 557
20. MORNING STAR ARTS AND SCIENCE COLLEGE FORWOMEN, ABIRAMAM – KAMUTHI MAIN
ROAD, PASUMPON VILLAGE, KAMUTHI TALUK–623 604, RAMANATHAPURAM DISTRICT
21. St.Joseph's ARTS AND SCIENCECOLLEGE FOR WOMEN, SOUTHSINGAMPUNARI VILLAGE – 630502
22.VELUMANOHARAN ARTS AND SCIENCE COLLEGEFOR WOMEN, PAZHANKULAM VILLAGE,MARAPPALAM, RAMANATHAPURAM –DEVIPATTINAM ECR ROAD, PERAVOOR POST,RAMANATHAPURAM TALUK – 623 504
23.P.S.Y ARTS & SCIENCE COLLEGE,ARASANOOR VILLAGE, THIRUMANSOLAIPOST, SIVAGANGAI DISTRICT
24. SRI MUTHALAMMAN ARTS AND SCIENCE COLLEGE (WOMEN), SOMANATHAPURAM,PARAMAKUDI623707,RAMANATHAPURAM
DISTRICT
25 .K.L.N ARTS & SCIENCES COLLEGE,MADURAI – KOSAVAPATTI ROAD,POTTAPALAYAM– 630 612, SIVAGANGAI DISTRICT
26. ANNAI SCHOLASTICA ARTS AND SCIENCECOLLEGE FOR WOMEN, PAMBAN – 623 521, RAMESWARAM TALUK, RAMANATHAPURAM DISTRICT
27.M.A.K. COLLEGE OF ARTS AND SCIENCEFOR WOMEN, NORTH SANTHANUR,MANAMADURAI- 630 606, SIVAGANGAI DISTRICT.
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் (APPROVED INSTITUTION)
- 1 SYED HAMEEDHA ARABIC COLLEGE, KILAKARAI – 623 806
மேலும் விவரங்களுக்கு,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் பற்றிய மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ALAGAPPA UNIVERSITY,
ALAGAPPA PURAM,
KARAIKUDI - 630 003
TEL : (+91) 4565 226001
FAX : (+91) 4565 225525
இமெயில் முகவரி : admission@alagappauniversity.ac.in
இணையதள முகவரி : www.alagappauniversity.ac.in
