வளமான தமிழகம்; வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி - அமித்ஷா


வளமான தமிழகம்; வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி - அமித்ஷா
x

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டிடிவி தினகரனை அமித்ஷா வரவேற்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன்.

திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story