சிறப்பு மருத்துவ முகாம்


சிறப்பு மருத்துவ முகாம்
x

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் 2 சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

காரைக்கால்

காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரியில் அமைந்துள்ள ஜிப்மர் ஆஸ்பத்திரி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பில், சர்க்கரை, தைராய்டு மற்றும் நாளாமில்லா சுரப்பி சம்பந்தமான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரி சிறப்பு டாக்டர்கள் குழு பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகளை வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


Next Story