சிறப்புக் கட்டுரைகள்

`டார்க் 10' பவர் பேங்க்
புரோமோட் நிறுவனம் டார்க் 10 என்ற பெயரில் புதிய பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் எல்.இ.டி. திரை, 10ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி...
13 July 2023 11:19 AM IST
சாம்சங் கேமிங் மானிட்டர்
சாம்சங் நிறுவனம் புதிய தலைமுறை கேமிங் மானிட்டரை ஒடிஸி ஓலெட் ஜி 9 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இதில் நியோ குவாண்டம் பிராசஸர் புரோ...
13 July 2023 11:17 AM IST
வி.பி 16 தொடுதிரை மானிட்டர்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் வியூ சோனிக் நிறுவனம் வி.பி 16 என்ற பெயரில் ஓலெட் திரையைக் கொண்ட தொடுதிரை மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது...
13 July 2023 11:14 AM IST
மோட்டோரோலா ரேஸர் 40 ஸ்மார்ட்போன்
மோட்டோரோலா நிறுவனம் ரேஸர் 40 மற்றும் ரேஸர் 40 அல்ட்ரா என்ற பெயர்களில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. 6.9 அங்குல முழுமையான மடக்கும்...
13 July 2023 11:12 AM IST
நோக்கியா ஜி 42 ஸ்மார்ட்போன்
நோக்கியா போன்களைத் தயாரிக்கும் ஹெ.எம்.டி. குளோபல் நிறுவனம் 5-ஜி அலைக் கற்றையில் செயல்படும் ஜி 42 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. லாவண்டர், இளம்...
13 July 2023 11:09 AM IST
ஒன் பிளஸ் நார்ட் 3 ஸ்மார்ட்போன்
பிரிமீயம் மாடல் ஸ்மார்ட்போனைத் தயாரிக்கும் ஒன் பிளஸ் நிறுவனம் புதிதாக நார்ட் 3 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.74...
13 July 2023 11:07 AM IST
ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் புதிதாக எக்ஸ் 440 மாடல் மோட்டார் சைக்கிளை ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது....
13 July 2023 11:04 AM IST
டுகாடி பனிகேல் வி 4 ஆர்
டுகாடி நிறுவனத்தின் பிரபலமான மோட்டார் சைக்கிள் பனிகேல். இதில் தற்போது வி 4 ஆர் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ....
13 July 2023 11:00 AM IST
போக்ஸ்வேகன் வெர்டுஸ் ஜி.டி.
போக்ஸ்வேகன் நிறுவனம் வெர்டுஸ் மாடலில் புதிய வேரியன்ட் டான ஜி.டி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே வெர்டுஸ் பிரிவில் 2 மாடல்கள் உள்ளன. தற்போதைய...
13 July 2023 10:56 AM IST
ஸ்கோடா குஷாக் மேட் எடிஷன் அறிமுகம்
பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனம் தனது குஷாக் மாடலில் மேட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.16.19 லட்சம்....
13 July 2023 10:55 AM IST
மாருதி சுஸுகி இன்விக்டோ
இந்தியாவில் கார் தயாரிப்பில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் புதிய மாடலாக இன்விக்டோ காரை அறிமுகம் செய்துள்ளது. பிரீமியம் மாடலாக அறிமுகம்...
13 July 2023 10:49 AM IST
எல்லை கடந்த காதல்...! சீமா ஹைதர் பாகிஸ்தான் உளவாளியா...? அச்சுறுத்தும் பயங்கரவாத குழு...!
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள ஜக்ராணி பாகிஸ்தான் குழு ஒன்று சீமா ஹைதரை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு உள்ளது
12 July 2023 3:38 PM IST









