தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பொறுப்பேற்பு; கலெக்டருடன் சந்திப்பு


தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பொறுப்பேற்பு; கலெக்டருடன் சந்திப்பு
x

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தை, எஸ்.பி. சிலம்பரசன் மரியாதை நிமித்தாக நேரில் சந்தித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த ஆல்பர்ட் ஜான் மாற்றப்பட்டு, நெல்லை மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றி வந்த சிலம்பரசன் தற்போது தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக சிலம்பரசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் மாவட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத்தை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.

1 More update

Next Story