இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 21 Jan 2026 10:21 AM IST
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுமா தே.மு.தி.க., அ.ம.மு.க...? - இன்று பேச்சுவார்த்தை
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு .தி.க., அ.ம.மு.க. கட்சிகளை இணைக்கும் வகையில் அந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
- 21 Jan 2026 10:19 AM IST
இன்றைய ராசிபலன் (21.01.2026): தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும் நாள்..!
சிம்மம்
அக்கம் பக்கத்து வீட்டாரிடம் நல் உறவு ஏற்படும். ஒரு சிலர் சுபகாரியங்களுக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வர். உறவினர்களை பார்க்கும் போது மனம் ரிலாக்ஸாக உணர்வீர்கள். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும். மாணவ மாணவிகளின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Related Tags :
Next Story











