இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 May 2025 9:10 AM IST
ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - ஐதராபாத் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
- 2 May 2025 9:07 AM IST
மிதுனம்
தங்கள் பிள்ளைகள் தங்கள் சொல் பேச்சை கேட்டு நடப்பர். நீண்ட நாளாக முடிக்க வேண்டிய காரியங்களை முடித்துக் காட்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
Related Tags :
Next Story








