இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025


இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
x
தினத்தந்தி 8 April 2025 9:15 AM IST (Updated: 8 April 2025 8:17 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 8 April 2025 9:16 AM IST

    டெல்லியில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த பெண்ணுக்கு தவறுதலாக அசைவ பிரியாணி அனுப்பி வைத்த உணவக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

  • 8 April 2025 9:15 AM IST

    வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி நேற்று அறிவித்தார்.

1 More update

Next Story