இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 10-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 April 2025 10:57 AM IST
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம்
சென்னை,
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம் செய்யப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
- 10 April 2025 9:15 AM IST
மகாவீரரின் சிந்தனைகளை நிறைவேற்ற மத்திய அரசு எப்போதும் பணியாற்றும்; மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு
- 10 April 2025 9:12 AM IST
நாகை 4 வழிச்சாலையில் அரசு-தனியார் பேருந்து மோதி விபத்து
கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்றபோது ஆலப்பாக்கம் பகுதியில் விபத்து
இரண்டு பேருந்துகளும் மோதிய வேகத்தில் ஒரு பேருந்து வயல்வெளியில் இறங்கி நின்றது
பேருந்தில் பயணித்த 30 பேர் காயம்
Related Tags :
Next Story