இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 11 Oct 2025 10:05 AM IST
உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தாறுமாறாக எகிறிய வெள்ளி விலை
இன்று தங்கம் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,425-க்கும், சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும் விற்பனையாகி வருகிறது.
- 11 Oct 2025 10:03 AM IST
10 ஆயிரம் கிராமசபை கூட்டங்களில் இன்று பேசுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
பொதுஇடங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க மக்களே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 11 Oct 2025 9:59 AM IST
கன்னி
வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நட்பு பலப்படும். சொத்து வாங்குவது. விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். திடீர் பயணங்கள் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Related Tags :
Next Story











