இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-06-2025


தினத்தந்தி 12 Jun 2025 8:01 AM IST (Updated: 13 Jun 2025 10:12 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 12 Jun 2025 8:03 AM IST

    இன்றைய ராசிபலன் - 12.06.2025


    மேஷம்

    குடும்பத் தலைவிகளுக்கு சேமிப்பில் கவனம் தேவை. இரும்புத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தாமதித்த பணம் கைக்கு வரும். வழக்கில் திருப்பம் நிகழும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவர். உத்யோகஸ்தர்களுக்கு வேலை பளு கூடும். தேகம் பளிச்சிடும்.

    அதிர்ஷ்ட நிறம் : ஊதா


1 More update

Next Story