தைவான்,யூஜிங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு


தைவான்,யூஜிங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவு
x
தினத்தந்தி 18 Sept 2022 1:15 PM IST (Updated: 18 Sept 2022 1:18 PM IST)
t-max-icont-min-icon

தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது

தைவான்,

தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை

1 More update

Next Story