மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 30 April 2025 7:54 PM IST (Updated: 1 May 2025 2:36 PM IST)
t-max-icont-min-icon

இகா ஸ்வியாடெக் (போலந்து), அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் மோதினர் .

மாட்ரிட்,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய இகா ஸ்வியாடெக் 0-6, 6-3,6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் அவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story