ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-நாகாலாந்து இன்று மோதல்


ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு-நாகாலாந்து இன்று மோதல்
x

Image Courtesy: @TNCA

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சோவிமா,

91-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் இடம் பிடித்துள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் என்.ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஜார்கண்டிடம் இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் நாகாலாந்தில் உள்ள சோவிமாவில் இன்று தொடங்கும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் தமிழக அணி, நாகாலாந்தை எதிர்கொள்கிறது.

மற்ற ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் விதர்பா- ஜார்கண்ட், சவுராஷ்டிரா- மத்திய பிரதேசம், மும்பை- சத்தீஷ்கார் அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story