எஸ்.ஏ. டி20 லீக் இறுதிப்போட்டி : பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் இன்று மோதல்


எஸ்.ஏ. டி20 லீக் இறுதிப்போட்டி :  பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் -  சன்ரைசர்ஸ் இன்று மோதல்
x

இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.

டர்பன்,

4-வது எஸ்.ஏ. லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.இதில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதுகின்றன.

பலம்வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இறுதிப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

1 More update

Next Story