டி.என்.பி.எல். கிரிக்கெட்: நெல்லை - திருப்பூர் இன்று மோதல்

டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்
9வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் மைதானத்தில் மாலை 3.15 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. நடப்பு டி.என்.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு திருப்பூர் அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 28வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் , திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story






