ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
x

நோவக் ஜோகோவிச் - பெட்ரோ மார்ட்டினசை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

சிட்னி,

2026-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் 10 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் - பெட்ரோ மார்ட்டினசை (ஸ்பெயின்) எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பான வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

1 More update

Next Story