சீனா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் தோல்வி கண்ட அன்னா பிளிங்கோவா


சீனா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் தோல்வி கண்ட அன்னா பிளிங்கோவா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 25 Sept 2025 1:15 AM IST (Updated: 25 Sept 2025 1:15 AM IST)
t-max-icont-min-icon

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

பீஜிங்:

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் பார்போரா க்ரெஜ்சிகோவா (செக் குடியரசு) - அன்னா பிளிங்கோவா (ரஷியா) ஆகியோர் மோதினர்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட அன்னா பிளிங்கோவா யாரும் எதிர்பார்க்கா வண்ணம் 2-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் அன்னா பிளிங்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

1 More update

Next Story