மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: கிரீக்ஸ்பூர் சாம்பியன்


மல்லோர்கா ஓபன் டென்னிஸ்: கிரீக்ஸ்பூர் சாம்பியன்
x

இறுதிப்போட்டியில் கோரன்டின் மவுடெட் - கிரீக்ஸ்பூர் மோதினர்.

மல்லோர்கா,

பல முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்த மல்லோர்கா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்றது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கிரீக்ஸ்பூர் (நெதர்லாந்து), கோரன்டின் மவுடெட் (பிரெஞ்சு) ஆகியோர் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் கிரீக்ஸ்பூர் 7-5 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

1 More update

Next Story