விவேகானந்தரின் பொன்மொழிகள்


விவேகானந்தரின் பொன்மொழிகள்
x

முன்னேற்றம் காண வேண்டுமானால் ஆன்மிகத்தையும், நீதிநெறியையும் அடிப்படையாக கொண்ட பண்பாடு வளரவேண்டும்.

* நாகரீகத்தின் வரலாறு என்பது, படிப்படியாக உயிரற்ற பொருட்களில் உயிர் சக்தியை தரிசனம் பண்ணுவதுதான்.

* மனிதன், மிருகம், உணவு, பணி எல்லாவற்றுக்கும் பின்னால் கடவுள் இருப்பதை பார். இதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்.

* நல்லோர் தொடர்பைவிட இவ்வுலகில் புனிதமானது வேறொன்றும் இல்லை.

* எல்லா சமயங்களிலும் மிக முக்கியமான நல்லொழுக்கமாக அமைந்திருப்பது கற்பு, பிரம்மச்சாரியம்.

* இனவாத போக்குகள் தவறானவை. இவற்றை மாற்றி முன்னேற்றம் காண வேண்டுமானால் ஆன்மிகத்தையும், நீதிநெறியையும் அடிப்படையாக கொண்ட பண்பாடு வளரவேண்டும்.


Next Story