
'கல்கி 2898 ஏடி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
பிரபாஸ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 7:42 PM IST
லதா தீனாநாத் மங்கேஷ்கர் புரஸ்கார் விருது பெற்ற அமிதாப் பச்சன்
லதா தீனாநாத் மங்கேஷ்கர் புரஸ்கார் விருது பெற்ற நடிகர் அமிதாப் பச்சன், இந்த விருதளித்து கவுரவிக்கப்பட்டதை தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டமாக உணர்வதாக கூறியுள்ளார்.
25 April 2024 9:35 PM IST
கல்கி 2898 ஏ.டி- அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுவா...- டீசர் வைரல்
'கல்கி 2989 ஏ.டி படக்குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு அமிதாப் பச்சனின் பாத்திரத்தை தெரிவித்துள்ளது.
22 April 2024 7:41 AM IST
எந்தவொரு உறவாக இருந்தாலும் அதில் நேர்மையும், உண்மையும் முக்கியம் - ஜெயா பச்சன்
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஜெயா பச்சன், தன் கணவர் அமிதாப் பச்சன் குறித்தும் தனது நெருங்கிய நண்பர்கள் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
5 April 2024 9:44 PM IST
எனக்கு பிடித்த நடிகர் இவர்தான் - மத்திய மந்திரி நிதின் கட்கரி ருசிகர பதில்
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய மந்திரி நிதின் கட்கரி, பிடித்த சினிமா நடிகர்கள் குறித்த கேள்விகளுக்கு சுவைபட பதிலளித்துள்ளார்.
19 March 2024 9:11 PM IST
50 வயது மகளின் பிறந்த நாள்... நினைவலைகளை பகிர்ந்த அமிதாப் பச்சன்
ஜல்சா பங்களாவுக்கு வெளியே ஞாயிற்று கிழமை தோறும் ரசிகர்களை சந்திக்கும் வழக்கம் கொண்ட நடிகர் அமிதாப் பச்சனுடன், இந்த முறை மகன் அபிஷேக்கும் ஒன்றாக தோன்றினார்.
18 March 2024 5:58 PM IST
அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
அமிதாப் பச்சனுக்கு இன்று காலை ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
15 March 2024 2:35 PM IST
அமிதாப் பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை... ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்
ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
20 Jan 2024 4:50 PM IST
ஆபாச உடையில் ராஷ்மிகா மந்தனா: வைரலாகும் வீடியோ - கடும் நடவடிக்கை எடுக்க கூறிய அமிதாப் பச்சன்..!
நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
6 Nov 2023 3:37 PM IST
'தலைவர் 170' படப்பிடிப்பில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் - வைரலாகும் புகைப்படம்..!
'தலைவர் 170' படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
29 Oct 2023 8:38 PM IST
ரஜினிகாந்தின் 'தலைவர் 170' படத்தில் இணையும் அமிதாப் பச்சன், பகத் பாசில்..!
‘தலைவர் 170’ படத்தில் நடிகர் பகத் பாசில், நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Oct 2023 10:34 PM IST
'நான் பழுதாகி விட்டேன்' அமிதாப் பச்சன் உருக்கம்
நான் பழுதாகி விட்டேன் என்று அமிதாப் பச்சன் சமூகவலைதளத்தில் உருக்கமாக கூறியுள்ளார்.
20 March 2023 11:59 PM IST