டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம் - 3 பேர் கைது

டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம் - 3 பேர் கைது

டெல்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
14 Dec 2022 2:52 PM