ஆடி செவ்வாய்: அவ்வையார் அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபட்ட பெண்கள்

ஆடி செவ்வாய்: அவ்வையார் அம்மனுக்கு கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபட்ட பெண்கள்

ஆடி முதல் செவ்வாயை முன்னிட்டு அவ்வையார் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
22 July 2025 8:17 AM
அம்பாள் வளைகாப்பு காணும் ஆடிப்பூரம்

அம்பாள் வளைகாப்பு காணும் ஆடிப்பூரம்

ஆடிப்பூர நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கிக் கொடுத்தாலே போதுமானது. அனைத்து வளங்களையும் அம்பிகை நிச்சயம் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
22 July 2025 5:38 AM
நாளை ஆடி செவ்வாய்.. திருமண தடை நீங்க அவ்வையார் வழிபாடு

நாளை ஆடி செவ்வாய்.. திருமண தடை நீங்க அவ்வையார் வழிபாடு

ஆடி செவ்வாயில் விரதம் இருந்து வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
21 July 2025 10:53 AM
அற்புத பலன்களை தரும் ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

அற்புத பலன்களை தரும் ஆடி வெள்ளி அம்மன் வழிபாடு

ஆடிவெள்ளியன்று வீட்டில் விளக்கேற்றி வைத்து அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது, வாடிய உள்ளமெல்லாம் மகிழ்ச்சியடையும் என்பது நம்பிக்கை.
17 July 2025 7:34 AM
ஆடிப் பிறப்பு.. அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

ஆடிப் பிறப்பு.. அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
17 July 2025 6:44 AM
நாளை ஆடிப்பிறப்பு.. முக்கிய விசேஷ நாட்கள், விரத நாட்கள் விவரம்

நாளை ஆடிப்பிறப்பு.. முக்கிய விசேஷ நாட்கள், விரத நாட்கள் விவரம்

கோவில்களில் ஆடி மாத திருவிழாவிற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்யத் தொடங்கி உள்ளனர்.
16 July 2025 9:52 AM
வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாதம்

வழிபாட்டிற்கு உகந்த ஆடி மாதம்

ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கும் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.
15 July 2025 6:07 AM
ஆடி மாதம்: இலவச ஆன்மிக பயணம் எப்போது தொடக்கம்?

ஆடி மாதம்: இலவச ஆன்மிக பயணம் எப்போது தொடக்கம்?

2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்ல இந்து சமய அறிநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
13 Jun 2025 1:49 PM
வீட்டில் ஆடிப்பூர வழிபாடு

இன்று ஆடிப்பூரம்.. அம்பாள் அருள் கிடைக்க வீட்டிலேயே பூஜை செய்யலாம்

வீட்டில் அம்மன் விக்கிரகம் வைத்து வழிபாடு செய்பவர்கள் அந்த விக்ரகத்திற்கு வளையல் மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
7 Aug 2024 5:50 AM
ஆடிப்பூர விழா

சிறப்பு அபிஷேக ஆராதனைகள்.. அம்மன் கோவில்களில் நாளை ஆடிப்பூர விழா

திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
6 Aug 2024 11:09 AM
ராமேஸ்வரத்தில் ஆடித்தேரோட்டம்

ராமேஸ்வரத்தில் விமரிசையாக நடைபெற்ற ஆடித்தேரோட்டம்

பர்வதவர்த்தினி அம்பாள் தேரில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 Aug 2024 6:43 AM
மனம்போல் மாங்கல்யம் அமைய ஆடிப்பூர வழிபாடு

மனம்போல் மாங்கல்யம் அமைய ஆடிப்பூர வழிபாடு

திருமணமாகாத பெண்கள் ஆடிப்பூர விரதம் கடைப்பிடித்து அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்ற பக்தர்களால் நம்பப்படுகிறது.
6 Aug 2024 5:31 AM