
“ஆண்-பெண் உறவின் போது ஏற்படும் உடல் ரீதியான நெருக்கம்..” - திருமணம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு கருத்து
தோல்வி அடைந்த ஆண்-பெண் உறவுகளில் பாலியல் வன்கொடுமை சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
25 Nov 2025 10:21 AM IST
தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் உடல் மீட்பு- போலீஸ் விசாரணை
நாசரேத்- ஆழ்வார்திருநகரி இடையே தண்டவாளத்தில் ரெயிலில் ஆண் ஒருவர் அடிபட்டு கை, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
9 July 2025 7:38 PM IST
பெண் பிள்ளைகளை, ஆண் பிள்ளைகளுக்கு சமமாக பார்க்க வேண்டும்: சென்னை ஐகோர்ட்டு நீதிபதி
பெண் பிள்ளைகளை, ஆண் பிள்ளைகளுக்கு சமமாக பார்க்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கூறினார்.
23 March 2025 7:33 AM IST
படுத்தபோது ஆண், எழுந்தபோது பெண்... தோழனின் திடுக்கிடும் சதி திட்டம் அம்பலம்
முஜாகித்திடம், உன்னை பெண்ணாக மாற்றி விட்டேன். நீ என்னுடனேயே இனி வாழ வேண்டும் என ஓம்பிரகாஷ் கூறியுள்ளார்.
20 Jun 2024 6:39 PM IST
எக்ஸ்பிரஸ் ரெயிலில் அழுகிய நிலையில் ஆண் பிணம்: 4 நாட்களாக பெட்டியிலேயே கிடந்த அவலம்
சென்னை சென்டிரலில் இருந்து 100-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன.
20 May 2024 6:56 AM IST
முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
திருக்கோவிலூர் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
23 May 2023 12:15 AM IST
ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து ஆண், பெண் தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் பெங்களூருவை சேர்ந்த தம்பதியா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2023 11:30 PM IST
காப்பு காட்டில் ஆண் பிணம்
உளுந்தூர்பேட்டை அருகே காப்பு காட்டில் ஆண் பிணமாக கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Sept 2022 11:27 PM IST






