
நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு
நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக சென்ன ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
7 July 2025 12:14 PM
மறைந்த நடிகர் ரகுவரனின் ஆவணப்பட டீசர் வெளியானது
நடிகர் ரகுவரனின் திரைப்பயணத்தைப் பற்றிய ஆவணப்படத்தின் போஸ்டரை அவரது முன்னாள் மனைவி ரோகிணி வெளியிட்டுள்ளார்.
21 March 2025 10:36 AM
நயன்தாராவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்ட விவகாரம் : நயன்தாரா தரப்பு விளக்கம்
நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்திற்காக படக்குழு நஷ்டஈடு கேட்டதாக தகவல் வெளியாகின.
6 Jan 2025 4:17 PM
நயன்தாராவின் ஆவணப்படம் : ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு சந்திரமுகி படக்குழு நோட்டீஸ்
ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்தியதற்காக நஷ்ட ஈடு கோரி நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
6 Jan 2025 11:38 AM
ஆவணப்படத்திற்கு தடையில்லா சான்று வழங்கியவர்களுக்கு நன்றி - நடிகை நயன்தாரா
தனது ஆவணப்படத்திற்க்கு தடையில்லா சான்று வழங்கிய பேரன்புக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
20 Nov 2024 1:15 PM
'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படம் வருகிற 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
9 Nov 2024 6:42 AM
ஓ.டி.டி.யில் வெளியாகும் நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படம்
நயன்தாரா வாழ்க்கையின் ஆவணப்படத்திற்கு 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
30 Oct 2024 6:53 AM
ஆவணப்படத்தை இயக்கி விருது வென்ற நடிகர் சூர்யாவின் மகள்!
நடிகர் சூர்யாவின் மகள் தியா 'லீடிங் லைட்' என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார்.
3 Oct 2024 8:20 AM
"தி கிங் மேக்கர்" என்ற பெயரில் ஆர்.எம் வீரப்பன் குறித்த ஆவணப்படம்
மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்பட தயாரிப்பாளர், ஆர்.எம். வீரப்பன் அவர்கள் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது.
1 Oct 2024 4:27 PM
ஓ.டி.டி.யில் வெளியாகும் ஷாலினி ஹர்ஷ்வாலின் 'அவுட் ஆப் எ ஜாம்' ஆவணப்படம்
பிரபல விளம்பர திரைப்படத் தயாரிப்பாளர் ஷாலினி ஹர்ஷ்வால் தயாரித்த 'அவுட் ஆப் எ ஜாம்' என்ற ஆவணப்படம் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளது.
6 Aug 2024 4:23 PM
மணிப்பூர் கலவரம் தொடர்பான ஆவணப்படம்: தேவாலயத்தில் திரையிடப்பட்டதால் பரபரப்பு
விடுமுறை காலத்தில் இறை நம்பிக்கை பயிற்சிக்கு வருபவர்களுக்கு மணிப்பூர் ஸ்டோரிஸ் என்ற ஆவணப்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது
10 April 2024 11:21 PM
நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் குறித்து ஆவணப்படம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தகவல்
செங்கோலின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்துவம் குறித்து ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
27 July 2023 11:50 PM