கள்ளக்குறிச்சி ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 5-ந் தேதி நேர்முகத்தேர்வு

கள்ளக்குறிச்சி ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - 5-ந் தேதி நேர்முகத்தேர்வு

விற்பனை பிரதிநிதிக்கு விண்ணப்பிப்பவர்கள் பட்டப்படிப்புடன் எம்.பி.ஏ. முடித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
27 Oct 2024 11:35 AM
தி.மு.க. அரசு ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. அரசு ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது - ஓ.பன்னீர்செல்வம்

தி.மு.க. அரசு ஆவின் நிறுவனத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
25 Jun 2024 3:10 PM
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது: யானைப்பசிக்கு சோளப்பொறியைப் போன்றது - அன்புமணி ராமதாஸ்

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது: யானைப்பசிக்கு சோளப்பொறியைப் போன்றது - அன்புமணி ராமதாஸ்

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியாளர்கள் கோரிய அளவிற்காவது உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
13 Dec 2023 2:25 PM
டிலைட் பாலை ஆவின் நிறுவனம் சந்தையில் திணிப்பது அநீதி - அன்புமணி ராமதாஸ்

டிலைட் பாலை ஆவின் நிறுவனம் சந்தையில் திணிப்பது அநீதி - அன்புமணி ராமதாஸ்

நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு பாக்கெட் பால்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 Dec 2023 11:40 AM
மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல - அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கார் பரம்பரை அல்ல - அண்ணாமலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

எனது கருத்தில் எள்ளளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் கூடியது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
25 Nov 2023 3:17 AM
ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடும்- ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

கடந்த இரண்டரை ஆண்டு கால தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை பார்க்கும்போது, மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளுக்குள் ஆவின் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு மூடு விழா நடத்தி விடுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் சாடியுள்ளார்.
23 Nov 2023 4:27 PM
ஆவின் பால் வகைகள் எந்தவித தங்குதடையுமின்றி வினியோகம்- மேலாண்மை இயக்குனர் தகவல்

ஆவின் பால் வகைகள் எந்தவித தங்குதடையுமின்றி வினியோகம்- மேலாண்மை இயக்குனர் தகவல்

ஆவின் நிறுவனம் எல்லா காலக்கட்டங்களிலும் பொது மக்களின் நலன் மற்றும் அவர்களின் விருப்பத்தை அறிந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2023 3:35 PM
ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஆவின் பச்சை உறை பால் விற்பனையை நிறுத்தக்கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பால் மற்றும் பால் பொருட்கள் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை குறைந்தது 50% ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Nov 2023 9:21 AM
டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனை - ஆவின் நிறுவனம் பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனை - ஆவின் நிறுவனம் பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனை செய்வது தொடர்பாக ஆவின் நிறுவனம் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது.
29 Sept 2023 1:26 PM
ஆவின் பால் கொள்முதல் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் வீழ்ச்சி: கொள்முதலை அதிகரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆவின் பால் கொள்முதல் ஓராண்டில் 10 லட்சம் லிட்டர் வீழ்ச்சி: கொள்முதலை அதிகரிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பால் கொள்முதலை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆவின் நிறுவனமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
31 Aug 2023 8:55 AM
ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய தவறு என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
1 Jun 2023 6:37 AM
ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் - அண்ணாமலை

ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் - அண்ணாமலை

ஆவின் நிறுவனத்தை மேலும் திறம்படச் செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
25 May 2023 5:55 PM