தங்கலான் படம் ஆஸ்கர் விருது பெறும் - தயாரிப்பாளர் தனஞ்செயன்

'தங்கலான்' படம் ஆஸ்கர் விருது பெறும் - தயாரிப்பாளர் தனஞ்செயன்

'தங்கலான்' படம் ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தரும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.
10 Aug 2024 10:15 AM IST
ஆஸ்கர் விருது விழா; அமெரிக்காவில் குவியும் திரைப்பிரபலங்கள்

ஆஸ்கர் விருது விழா; அமெரிக்காவில் குவியும் திரைப்பிரபலங்கள்

ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை தொடங்குகிறது.
10 March 2024 11:27 AM IST
ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியீடு... இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை

ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியீடு... இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
23 Jan 2024 9:36 PM IST
ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் டைரக்டர் மரணம்

ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் டைரக்டர் மரணம்

'தி எக்ஸார்சிஸ்ட்' வெற்றிப் படத்தை இயக்கிய பிரபல ஹாலிவுட் டைரக்டர் வில்லியம் பிரைட்கின். இவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில்...
9 Aug 2023 11:13 AM IST
ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு

ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பாராட்டினார்.
19 July 2023 10:48 AM IST
ஆஸ்கர் விருதுகள் தேர்வுக்குழுவில் இயக்குனர் மணிரத்னம் ...!

ஆஸ்கர் விருதுகள் தேர்வுக்குழுவில் இயக்குனர் மணிரத்னம் ...!

2023ம் ஆண்டு 'ஆஸ்கர் விருதுகள்' தேர்வுக்குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
29 Jun 2023 10:10 AM IST
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும்  - ஜெயக்குமார் கிண்டல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும் - ஜெயக்குமார் கிண்டல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஸ்கர் விருது தான் கொடுக்க வேண்டும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
15 Jun 2023 10:33 AM IST
ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்பட இயக்குனருக்கு ரூ.1 கோடி பரிசு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஆஸ்கர் விருது பெற்ற "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்பட இயக்குனருக்கு ரூ.1 கோடி பரிசு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

ஆஸ்கர் விருது பெற்ற "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்பட இயக்குனருக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
21 March 2023 10:53 AM IST
நாட்டு நாட்டு  பாடலுக்கு நடனமாடி அசத்திய தூதரக அதிகாரிகள்  வைரல் வீடியோ!!

''நாட்டு நாட்டு'' பாடலுக்கு நடனமாடி அசத்திய தூதரக அதிகாரிகள் வைரல் வீடியோ!!

தற்போது அனைத்து இடங்களிலும் நாட்டு நாட்டு பாடல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். இதை யாராலும் மறுக்கவும் முடியாத ஒன்றாக உள்ளது.
14 March 2023 3:51 PM IST
ஆஸ்கர் விருது வென்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

ஆஸ்கர் விருது வென்றுள்ள இசையமைப்பாளர் கீரவாணிக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

ஆஸ்கர் விருது வென்றவர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 March 2023 10:22 PM IST
ஆஸ்கர் விருது: உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன் -  கமல்ஹாசன் டுவீட்

ஆஸ்கர் விருது: உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன் - கமல்ஹாசன் டுவீட்

நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
13 March 2023 7:32 PM IST
ஆஸ்கர் விருது வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

ஆஸ்கர் விருது வென்ற நாட்டு.. நாட்டு.. பாடலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்திய திரைப்படங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 March 2023 10:50 AM IST