
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: 4 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த விமான போக்குவரத்து இயக்குனரகம்
இண்டிகோ நிறுவனத்தின் உள்நாட்டு விமான சேவை பல ரத்து செய்யப்பட்டன.
13 Dec 2025 10:35 AM IST
சென்னை விமான நிலையத்தில் இன்று 36 இண்டிகோ விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் 10-வது நாளாக இன்றும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
11 Dec 2025 8:47 AM IST
சென்னை விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது - அதிகாரி தகவல்
சென்னை விமான நிலையத்தின் செயல்பாட்டில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.
11 Dec 2025 6:27 AM IST
சென்னை விமான நிலையத்தில் 28 இண்டிகோ விமானங்கள் ரத்து
வழக்கமான விமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10 Dec 2025 11:35 AM IST
இண்டிகோ விமான வழித்தட உரிமங்களை 10 சதவீதம் குறைத்து மத்திய அரசு நடவடிக்கை
நாடு முழுவதும் 9-வது நாளாக இண்டிகோ நிறுவனத்தின் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
10 Dec 2025 8:07 AM IST
இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவு..!
இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Dec 2025 1:54 PM IST
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: இன்றும் 450 விமானங்கள் ரத்து
விமானங்கள் ரத்தால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
9 Dec 2025 11:54 AM IST
டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
9 Dec 2025 10:10 AM IST
சென்னையில் 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு
சென்னையில் 8-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2025 8:42 AM IST
இரட்டை மேலாதிக்கம் இருக்கும் வரை விமான கட்டண உச்சவரம்பு நீடிக்க வேண்டும் - ப.சிதம்பரம் கருத்து
பெரும்பாலான பயணிகளின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
8 Dec 2025 9:40 PM IST
இண்டிகோ விமானத்திற்குள் பறந்த புறா..விரட்டி விரட்டி பிடித்த பணிப்பெண்கள்..வாயடைத்த பயணிகள்
விமானத்தின் உள்ளே நுழைந்த புறா வெளியே எப்படி செல்வது என்று தெரியாமல் அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்தது.
8 Dec 2025 5:27 PM IST
இண்டிகோ ஏர்லைன்ஸ் சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி
இண்டிகோ நிறுவன விமானங்களின் செயல்பாடுகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.
8 Dec 2025 2:52 PM IST




