
நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன்
மாணவர்களின் மருத்துவ கல்வி கனவு தகர்க்கப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12 Jun 2024 7:51 AM
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
8 Jun 2024 10:59 AM
தேர்தல் களத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வெற்றிக்கு வழி வகுத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் - முத்தரசன்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
4 Jun 2024 12:40 PM
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
வாக்குப்பதிவிற்கு முன்பு காணப்பட வேண்டிய அமைதி நிலையை தியான நிகழ்ச்சி பாதிக்கும் என்று தேர்தல் கமிஷனிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
29 May 2024 5:40 PM
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முத்தரசன் இரங்கல்
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
13 May 2024 2:14 AM
தேர்தல் களத்தில் எதிர்ப்பு அலையால் மக்களை அச்சுறுத்தும் பா.ஜ.க. தலைவர்கள் - முத்தரசன் கண்டனம்
பா.ஜ.க. மக்களின் நலன் குறித்து பேசுவதற்கு ஏதும் இல்லாமல், எதிர்கட்சிகள் மீது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
22 April 2024 4:59 PM
திருப்பூரில் பா.ஜ.க. அராஜகம்: தேர்தல் ஆணையம், காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய கம்யூ. கோரிக்கை
வாக்குகளை பதிவு செய்ய வர முடியாத அளவுக்கு பொதுமக்களை பா.ஜ.க. அச்சுறுத்துகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
12 April 2024 9:41 AM
நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூ. கட்சி வேண்டுகோள்
இந்தியத் தேர்தல் ஆணையம் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
7 April 2024 5:09 PM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
6 April 2024 10:36 AM
வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா வேட்புமனு தாக்கல்
வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆனி ராஜா களம் காண்கிறார்.
3 April 2024 9:16 AM
வருமான வரி பாக்கி செய்திக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு
வருமான வரித்துறையின் நோட்டீஸ் குறித்து பரப்பப்படும் செய்தி தேர்தல் ஆதாயம் தேடும் குறுகிய பார்வை கொண்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
30 March 2024 11:12 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை - நாளை வெளியாகிறது
நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகரில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
30 March 2024 9:41 AM