
எந்த மதமும் நமக்கு போட்டியாக இல்லை: அண்ணாமலை பேச்சு
உலகில் 4-வது மதமாக இந்து மதம் உள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
27 Jun 2025 7:55 PM
இந்து மதம் என்ற ஒன்றே இல்லை: திருமாவளவன் பரபரப்பு பேச்சு
இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை; பிளாஸ்டிக் சேர், தரையில் கூட அமருவேன் என்று திருமாவளவன் கூறினார்.
24 Jun 2025 5:24 PM
வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் கடத்தி, படுகொலை
பாபேஷை, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், கடத்தி சென்றனர்.
19 April 2025 5:37 AM
வங்காளதேசத்தில் இந்து கோவில் மீது தாக்குதல்; சிலைகள் தீயில் எரிந்து சேதம்
இஸ்கான் முன்னாள் துறவி சின்மய் கிருஷ்ண தாஸ் கடந்த மாதம் நவ-25 ம் தேதி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
7 Dec 2024 11:50 PM
சிறுபான்மையினரின் ஓட்டுகளுக்காக, இந்து மதத்தை திமுக அவமதித்துக் கொண்டே இருக்கிறது - வானதி சீனிவாசன்
முதல்-அமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.
23 Dec 2023 2:27 PM
இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருப்பது ஏன்? - தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி
இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் நிர்வாகத்தை கையில் வைத்திருப்பது ஏன்? என்று தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
6 Oct 2023 4:36 PM
இந்து மதத்திற்கு எதிராக கேள்வி கேட்பவர்கள் மற்ற மதத்தில் உள்ள குறைகளை கேட்பார்களா? - நிர்மலா சீதாராமன்
அரசியல் சாசன உறுதிமொழியை எடுத்துக்கொண்டு மதத்தை ஒழிப்பேன் என்று சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
16 Sept 2023 7:24 PM
'இந்து மதம் எப்போது பிறந்தது, உருவாக்கியது யார் என்பது கேள்விக்குறியாக உள்ளது' - கர்நாடக உள்துறை மந்திரி பேச்சு
மனித குலத்திற்கான நன்மையே அனைத்து மதங்களின் சாராம்சம் என்று கர்நாடக மந்திரி ஜி.பரமேஷ்வரா தெரிவித்தார்.
6 Sept 2023 4:27 PM
'66 நாடுகளில் இந்து மதத்தை ஒரு மதமாகக் கூட அங்கீகரிக்கவில்லை' - மத்திய மந்திரி மீனாட்சி லேகி பேச்சு
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை, பல நாடுகளுக்கு பாடமாக உள்ளது என மத்திய மந்திரி மீனாட்சி லேகி தெரிவித்தார்.
29 March 2023 11:00 AM
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு சில நாட்களில் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய மக்கள்
மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு சில நாட்களில் மீண்டும் இந்து மதத்திற்கு மக்கள் மாறிய சம்பவம் நடந்துள்ளது.
26 Dec 2022 9:03 AM
ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர் - பரூக் அப்துல்லா
ராமர், இந்துக்களுக்கு மட்டும் கடவுள் இல்லை. அவர் பொதுவானவர் என்று முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா கூறினார்.
21 Nov 2022 4:23 AM
இந்து மதம் குறித்த கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடம் இல்லை; சதீஸ் ஜார்கிகோளி மீண்டும் உறுதி
இந்து மதம் குறித்து தான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சதீஸ் ஜார்கிகோளி மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
9 Nov 2022 6:45 PM