
ஈராக்: ராணுவ தளங்கள் மீது மர்ம டிரோன்கள் தாக்குதலால் அதிர்ச்சி
ராணுவ நிலைகளை அடுத்துள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின.
24 Jun 2025 3:29 AM
ஆபத்து நிறைந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் ஈராக்கில் படுகொலை; உறுதி செய்த டிரம்ப்
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு கதீஜா படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி உறுதி செய்துள்ளார்.
15 March 2025 4:10 AM
அமெரிக்கா உதவியுடன் ஈராக் படையினர் அதிரடி தாக்குதல்: ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தளபதி பலி
அமெரிக்கா உதவியுடன் ஈராக் படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழந்தார்.
14 March 2025 2:25 PM
பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைத்த ஈராக்
ஈராக்கில் பெண்கள் திருமண வயதை 9 ஆக குறைத்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
23 Jan 2025 6:28 AM
ஈராக்கில் அமெரிக்க ராணுவம் இருப்பது சட்டவிரோதம் - ஈரான் மத தலைவர் குற்றச்சாட்டு
ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி அரசு முறை பயணமாக ஈரான் சென்றுள்ளார்.
10 Jan 2025 6:11 AM
திடீர் பயணமாக ஈராக் சென்ற அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி திடீர் பயணமாக ஈராக் சென்றார்.
13 Dec 2024 4:03 PM
பெண்ணின் திருமண வயதை 9 ஆக குறைக்க ஈராக் முடிவு: பெண்கள் அமைப்பு எதிர்ப்பு
பெண்களின் சொத்துரிமை, வாரிசுரிமை மற்றும் விவாகரத்து கோரும் உரிமை பறிக்கப்படும் என்று ஈராக்கை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
13 Nov 2024 12:02 AM
ஈராக்கில் அமெரிக்க ராணுவ தளத்தில் குண்டுவெடிப்பு
ஈரான் அதிபர் மசூத் பெசென்கியன் பாக்தாத்துக்கு வர உள்ள நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
11 Sept 2024 11:05 AM
பாகிஸ்தானில் இருந்து ஷியா யாத்ரீகர்களை ஏற்றி சென்ற பஸ் ஈரானில் விபத்து; 28 பேர் பலி
ஷியா யாத்ரீகர்கள் சென்ற பஸ் ஈரானில் விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
21 Aug 2024 5:50 AM
பெண் திருமண வயது 9: ஈராக்கில் மசோதா தாக்கல்
இந்த மசோதாவிற்கு ஈராக்கை சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
10 Aug 2024 12:33 AM
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல் - பலர் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது நடந்த ஏவுகணை தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.
6 Aug 2024 12:18 AM
ஈராக்கில் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ
எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்
14 Jun 2024 1:59 AM