உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றி !

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா வெற்றி !

தென் அமெரிக்க பிராந்தியத்தை சேர்ந்த அணிகளுக்கான புள்ளி பட்டியலில், 15 புள்ளிகளுடன் அர்ஜென்டினா முதல் இடத்தில் உள்ளது.
22 Nov 2023 8:17 AM GMT
உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - கத்தார் அணிகள் இன்று மோதல்

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - கத்தார் அணிகள் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் 3-வது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும்.
21 Nov 2023 7:38 AM GMT
உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - கத்தார் அணிகள் நாளை மோதல்

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று: இந்தியா - கத்தார் அணிகள் நாளை மோதல்

இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் குவைத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
20 Nov 2023 7:31 AM GMT
சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு

'சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு

சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று உலகக் கோப்பையை வென்ற பிறகு அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி தெரிவித்தார்.
19 Dec 2022 9:52 PM GMT
கத்தாரில் திறந்தவெளி பஸ்சில் அர்ஜென்டினா அணி ஊர்வலம்

கத்தாரில் திறந்தவெளி பஸ்சில் அர்ஜென்டினா அணி ஊர்வலம்

உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் திறந்த வெளி பஸ்சில் ஏறி ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
19 Dec 2022 8:57 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பல புதிய சாதனைகளை படைத்துள்ள மெஸ்சி..!

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் பல புதிய சாதனைகளை படைத்துள்ள மெஸ்சி..!

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சி பல்வேறு சாதனைகளை புரிந்து புதிய வரலாறு படைத்துள்ளார்.
19 Dec 2022 7:26 AM GMT
உலகக்கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

உலகக்கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 Dec 2022 7:58 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலி:  கத்தாருக்கு 2½ கோடி முட்டைகள் ஏற்றுமதி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி எதிரொலி: கத்தாருக்கு 2½ கோடி முட்டைகள் ஏற்றுமதி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி காரணமாக நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு இதுவரை சுமார் 2 கோடியே 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக...
14 Dec 2022 6:45 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி: அர்ஜெண்டினா- குரேஷியா அணிகள் நாளை மோதல்

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி: அர்ஜெண்டினா- குரேஷியா அணிகள் நாளை மோதல்

நாளை நள்ளிரவு 12.30 மணிக்கு முதல் அரை இறுதி ஆட்டம் லுசைல் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
12 Dec 2022 1:28 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து: 2வது சுற்றில் இன்று நடைபெறும் போட்டிகள்

உலகக்கோப்பை கால்பந்து: 2வது சுற்றில் இன்று நடைபெறும் போட்டிகள்

இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2வது சுற்று போட்டியில் மொராக்கோ - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.
6 Dec 2022 2:11 AM GMT
உலகக்கோப்பை கால்பந்து: தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

உலகக்கோப்பை கால்பந்து: தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறியது.
5 Dec 2022 9:23 PM GMT
உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோசியா

உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோசியா

பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோசியா அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
5 Dec 2022 6:33 PM GMT